Breaking the barriers for people with disabilities
VisAbility is a non-profit association that was set up in November 2014. Comprised of members with and without disabilities, it aims to break with stigmatization and to empower people with disabilities to become equal actors in society and to find voices that are heard. VisAbility calls for respect, tolerance and understanding for people with disabilities within all levels of society and government. Physical and mental diversity is not a disadvantage, but an opportunity for societies because it can provide important focus to reflect about social competences. Diversity can stimulate individuals to discover, and possibly re-think and re-define values that may be taken for granted, principles in life and understanding between each other. It is up to society to adequately recognize the abilities that are to be found in the otherness of people with disabilities, and, in doing so, to translate diversity into equal opportunities and benefits for all.
VisAbility presents an innovative approach to tackling stigmatization and disempowerment: it combines Art, or rather Mixed-Abled Dance as a tool to change perceptions in the community, and Human Rights Education. Furthermore, the unique composition of the team of VisAbility – composed by members with and without disabilities – offers a different way to approach people on the ground.
New project: ‘Performing Empowerment’ (2017)
VisAbility launched its current project ‘Performing Empowerment’ over the summer (June – August 2017) to promote inclusion of people with disabilities in Sri Lanka by putting emphasis on their real abilities and added value for society. The second phase of the project will be executed at the end of December 2017 until January 2018.
‘Performing Empowerment’ takes place in Batticaloa and Jaffna. It is sponsored by the German Federal Foreign Office, Schmitz Stiftungen and the Arts and Humanities Research Council in the United Kingdom (UK). Further, the project is supported by the Swamy Vipulananda Institute of Aesthetic Studies (SVIAS) of the Eastern University, the Church of American Ceylon Mission (CACM), and Meranga Fine Arts Ensemble. An academic research team from the UK accompanies its implementation in both cities.
For articles, pictures and a short conference video, please see VisAbility in Media.
20th June 2017
Press Release – Project – Performing Empowerment – ENG
Press Release – Project – Performing Empowerment – TA
5th January 2018
Press Release – Project – Performing Empowerment – ENG
Press Release – Project – Performing Empowerment – TA
VisAbility team members during mixed-abled dance workshop in Ampara (2015).
හැකියාවන් දෘශ්යමාන කිරීම
ආබාධ සහිත පුද්ගලයන් කෙරෙහි ඇති බාධක බිඳ හෙළීම
විසැබිලිටි සංගමය 2014 නොවැම්බර් මස ආරම්භ කරන ලද ලාභ නොලබන සංගමයකි. ආබාධ සහිත සහ රහිත සාමාජිකයන් ගෙන් සමන්විත මෙම සංගමයෙහි අරමුණ, සමාජ පරිහාසයන් බිඳ හෙලා, ආබාධ සහිත පුද්ගලයන් බලගන්වා, ඔවුන් සමාජයේ එක සමාන ක්රියාකාරීන් බවට පත්කිරීම සහ ඔවුන් වෙනුවෙන් හඬක් අවදි කිරීමයි. ඒ වෙනුවෙන් ,ආබාධ සහිත පුද්ගලයන් කෙරෙහි ගරුත්වයත්, සාධාරණත්වය සහ තේරුම්ගැනීමත් විසැබිලිටි සංගමය සමාජයේ සියලුම ස්තරයන්ගෙන් සහ රජයෙන් ඉල්ලා සිටියි. ශාරීරික සහ මානසික විවිධත්වය බාධකයක් නොවේ, එය සමාජයකට සමාජ නිපුනතාවය පිලිබිඹු කරවීම කෙරෙහි බලවත් අවධානයක් සපයන අවස්ථාවකි. ජීවිතය පිලිබඳ මූලධර්මයන් සහ එකිනෙකා තේරුම්ගැනීම පිලිබඳ සමාජ සම්මතයන් කෙරෙහි නැවත සිතා බැලීමටත්නැ වත අර්ථකථනය කිරීමටත් ඉහතකී විවිධත්වය එකිනෙකා තුළ උත්තේජනයක් ඇතිකරනු ඇත. සැමටම ප්රතිලාභ ලැබෙන ලෙස විවිධත්වය සමාන අවස්ථාවන් බවට පරිවර්තනය කිරීම ක්රියාවට නැගීම සහ ආබාධ සහිත පුද්ගලයන් කෙරෙන් හමුවන වෙනස් හැකියාවන් ප්රමාණාත්මකව හඳුනාගැනීම සමාජය සතු වගකීමකි.
විසැබිලිටි සංගමය, සමාජයේ දැක්ම වෙනස් කර, පරිහාසය සහ දුබල කරවීම් නිරාකරණයට නවතම ප්රවේශයක්ඉ දිරිපත් කරමින් මානව හිමිකම් අධ්යාපනය සහ මිශ්රක්ෂමතා නර්තනය මෙවලමක් ලෙස කලාව තුළට සංයෝජනය කරයි. ආබාධ සහිත සහ රහිත පුද්ගලයන් ගෙන් සැදුම්ලත්වි සැබිලිටි කණ්ඩායමේ සුවිශේෂී සැකැස්ම තවදුරටත් බිම් මට්ටමේ ජනතාව වෙත ප්රවේශ වීමට වෙනස් මගක් ඉදිරිපත් කරයි.
නවතම ව්යාපෘතිය: ‘සවිවර රංගන’ (2017)
ආබාධ සහිත පුද්ගලයන් සමජයට එක්කිරීමට අනුබලයක් ලෙස ඔවුන්ගේ සැබෑ හැකියාවන් සහ ඔවුන් සමාජයට එක් කළ අගය අවධාරණයට ලක් කරමින් ‘විසැබිලිටි’ සංගමය සිය ‘සවිවර රංගන’ ව්යාපෘතිය ජූනි මස සිට අගෝස්තු මස තෙක් ශ්රී ලංකාවේ, මඩකලපුව සහ යාපනය දිස්ත්රික්කවල දියත් කරමින් සිටී.
මෙයට අනුග්රහය දක්වන්නේ, ජර්මානු සාමූහික විදේශ කාර්යාලය, ශ්මිට්ස් ස්ටිෆ්ටුන්ග් සහ එක්සත්රා ජධානියේ මානව සහ කලා පර්යේෂණ සභාවයි. තවදුරටත්, නැගෙනහිර විශ්වවිද්යාලයට අනුබද්ධ ස්වාමි විපුලානන්ද සෞන්දර්ය අධ්යයන ආයතනය, ඇමරිකන් සිලෝන් මිෂන් දේවස්ථානය සහ මෙරංගා සෞන්දර්ය කලා වෘන්දය ද ‘සවිවර රංගන’ ව්යාපෘතිය වෙනුවෙන් සිය දායකත්වය ලබා දෙයි. මේ ව්යාපෘතිය සඳහා එක්සත් රාජධානියේ ශාස්ත්රීය පර්යේෂණ කණ්ඩායමක් ද එක්ව සිටී.
திறமைகளை நிதர்சனமாக்குதல்
மாற்றுத்திறனாளிகளுக்கான தடைகளை உடைத்தெறிவோம்
ஏளையுடிடைவைல நவம்பர் 2014 ல் ஆரம்பிக்கப்பட்ட இலாப நோக்கமற்ற ஒரு நிறுவனமாகும். மாற்றுத்திறனாளிகளையும்;இ மாற்றுத்திறனாளிகள் அல்லாதவரையும் அங்கத்தவராகக் கொண்ட இந்நிறுவனத்தின் நோக்கமானதுஇ சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் அவமானங்களைத் துடைப்பதும் அவர்களுக்குள்ள தடைகளை உடைத்தெறிவதும் ஆகும். மேலும் மாற்றுத்திறனாளிகளை; சமூகத்தில் சமமான பிரஜையாக ஏற்றுக்கொள்ள வைப்பதுடன் அவர்களுக்கான குரல் கொடுப்பதுமாக அமையும். விசபிலிட்டி அரசாங்கத்திலும் சமூகத்திலும் சகல மட்டங்களிலும் உள்ளவர்களைக் கேட்பதெல்லாம் இதுதான். – மாற்றுத்திறனாளிகளாக உள்ள நபர்களுக்கு மதிப்பளியுங்கள். அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் சகிப்புத்தன்மையுடன் இருங்கள் என்பதேயாகும். உளரீதியானஇ உடல் ரீதியான மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று கூறமுடியாது. ஆனால் இவ்வாறான மாற்றங்கள் சமூகத்தினுள் வித்தியாசமான அணுகுமுறையில் சிந்தனையைத் தூண்டக்கூடிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்துகின்றது. வேறுபட்டிருத்தல் என்பது தனிநபரை ஏதாவது செய்யத்தூண்டும் வகையிலும் சிந்திக்கவும் வடிவமைக்கவும் தூண்டும் வகையிலும்இ காணப்படுகின்றது. இதனால் வாழ்க்கையின் கோட்பாடுகளையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை சமூகம் உணரத்தலைப்படும்போதுஇ வேற்றுமை என்பது சந்தர்ப்பமாக மாறுவதுடன் எல்லோரும் இதனால் பயனடைவர்.
விசபிலிட்டி மாற்றுத்திறனாளிகளின பலவீனமாயிருத்தலையும் ஒதுக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுதலையும் புதியதொரு கோணத்தில் அணுகி கையாள வேண்டுமென்று நினைக்கின்றது. சமூகத்தின் அபிப்பிராயத்தை மாற்றுவதற்கும்இ மனித உரிமைக்கான கல்வியை வழங்கவும்இ; கலப்பு நடனத்தினையும் இணைத்து அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைக்கின்றது. மேலும் விசபிலிட்டி குழுவின் தனித்துவமான நடன ஒழுங்கமைப்பும்இ மாற்றுத்திறனாளிகள்இ மாற்றுத்திறனாளி அல்லாதவர்கள் போன்ற அங்கத்தவர்களினால் ஒருங்கிணைந்து தயாரிக்கப்பட்ட நடன நிகழ்வுகள் மக்கள் மத்தியில் வித்தியாசமான அணுகுமுறையுடன் சென்றடையும்.
புதிய திட்டம்: “சக்தியளிக்கும் நடனம்;”
சமூகத்தின் பெறுமதியைக் அதிகரிக்கும் வகையில்இ ஸ்ரீலங்காவிலுள்ள மாற்றுத்திறனாளிகள் கலை நிகழ்வுகளில் உள்வாங்கப்படுவதைஇ ஊக்குவித்துஇ அவர்களது உண்மையான திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகஇ விசபிலிட்டி தனது “சக்தியளிக்கும் நடனம் ” என்னும் தற்போதய திட்டத்தினை (ஜுன் –ஆகஸ்ட 2017) காலப்பகுதியில் களமிறக்குகின்றது.
“” நிகழ்ச்சித்திட்டம் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது ஜேர்மன் பெடரல் வெளிநாட்டுக் காரியாலயம்இ ஸ்மிட்ஸ் ஸரிவ்யுன்ஜென் உடன ஐக்கிய ராச்சியத்தைச் சேர்ந்த கலையும் மனிதவள ஆராய்ச்சி நிறுவனம் . ஆகியவற்றின் அனுசரணையுடனும்இ மேலும்இ இக்கலை நிகழ்வுகள்இ கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த நுண்கலைகப்பிரிவினதும்இ அமெரிக்கன் மிஷன் தேவாலயத்தினதும் (சீஏசீஎம்) ஆதரவுடன் நடைபெறவிருக்கின்றன. இந்நிகழ்ச்சி நடைமுறைப்படுத்தலில் ஐக்கிய ராச்சியத்திலிருந்து வருகை தந்துள்ள ஆராய்ச்சிக்குழுவொன்றும் இரு மாவட்டங்களிலும் இணைந்து கொள்கின்றது.